முகப்பு › தயாரிப்புகள் › பனை மர கட்டில் — பூவரசு கால்கள்

கைவினை பனை நார் கட்டில்
பனை மர கட்டில் — பூவரசு கால்கள்
உறுதியான பூவரசு மர கால்களுடன் கூடிய கைவினை பனை நார் கட்டில். மடிக்காத வகை மட்டும் கிடைக்கும்.
₹10,850
ஆன்லைன் கட்டணம் · Razorpay · GPay ₹10,500
- 🚚 இலவச டெலிவரி
- 📅 6–8 நாட்களில்
- 🔒 பாதுகாப்பான கட்டணம்
| அளவு | 6 அடி × 3 அடி; உயரம் 2 அடி |
|---|---|
| சட்டம் | பனை மர சட்டம், பூவரசு மர கால்கள் |
| மேற்பரப்பு | கைவினை பனை நார் நெசவு |
| டெலிவரி | தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா |
பராமரிப்பு
கட்டிலை உலர்ந்த, நிழலான இடத்தில் வைக்கவும்; உலர்ந்த துணியால் துடைக்கவும். தண்ணீர், நேரடி வெயிலைத் தவிர்க்கவும். நெசவின் மீது நிற்கவோ அதிக எடை வைக்கவோ வேண்டாம்.