← முகப்புப் பக்கத்திற்குத் திரும்பு

முகப்பு › தயாரிப்புகள் › முழு தேக்கு மர கட்டில் — மடிக்காத வகை

முழு தேக்கு மர கட்டில் — மடிக்காத வகை
கைவினை பனை நார் கட்டில்

முழு தேக்கு மர கட்டில் — மடிக்காத வகை

கைவினை பனை நார் மேற்பரப்புடன் கூடிய திடமான தேக்கு மர சட்டம். முறையாகப் பராமரித்தால் பல ஆண்டுகள் நீடிக்கும்.

₹13,850
ஆன்லைன் கட்டணம் · Razorpay · GPay ₹13,500
  • 🚚 இலவச டெலிவரி
  • 📅 6–8 நாட்களில்
  • 🔒 பாதுகாப்பான கட்டணம்
அளவு6 அடி × 3 அடி; உயரம் 2 அடி
சட்டம்திடமான தேக்கு மரம்
மேற்பரப்புகைவினை பனை நார் நெசவு
டெலிவரிதமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா

பராமரிப்பு

கட்டிலை உலர்ந்த, நிழலான இடத்தில் வைக்கவும்; உலர்ந்த துணியால் துடைக்கவும். தண்ணீர், நேரடி வெயிலைத் தவிர்க்கவும். நெசவின் மீது நிற்கவோ அதிக எடை வைக்கவோ வேண்டாம்.

மற்ற மாடல்கள்

← முகப்புப் பக்கத்திற்குத் திரும்பு

₹13,850இலவச டெலிவரி
முகப்புப் பக்கத்தில் ஆன்லைனில் வாங்க📞