முகப்பு › தயாரிப்புகள் › சிறிய தேக்கு மர கட்டில் — மடிக்காத வகை

கைவினை பனை நார் கட்டில்
சிறிய தேக்கு மர கட்டில் — மடிக்காத வகை
கைவினை பனை நார் மேற்பரப்புடன் கூடிய சிறிய தேக்கு மர கட்டில்.
₹13,350
ஆன்லைன் கட்டணம் · GPay ₹13,000
- 🚚 இலவச டெலிவரி
- 📅 6–8 நாட்களில்
- 🔒 பாதுகாப்பான கட்டணம்
| அளவு | 55 × 20 × 18 அங்குலம் |
|---|---|
| சட்டம் | தேக்கு மரம் |
| மேற்பரப்பு | கைவினை பனை நார் நெசவு |
| டெலிவரி | தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா |
பராமரிப்பு
கட்டிலை உலர்ந்த, நிழலான இடத்தில் வைக்கவும்; உலர்ந்த துணியால் துடைக்கவும். தண்ணீர், நேரடி வெயிலைத் தவிர்க்கவும். நெசவின் மீது நிற்கவோ அதிக எடை வைக்கவோ வேண்டாம்.